ஜேசன் அதிரடி; இங்கிலாந்து வெற்றி | England vs Bangladesh WorldCup 2019 | ICC Cricket 2019

2019-06-09 14

உலகக் கோப்பை தொடரின் 12வது ஆட்டத்தில் இங்கிலாந்து வங்கதேச அணிகள் மோதின.
முதலில் பேட் செய்தது இங்கிலாந்து அணி. துவக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடியதால் ரன்
மளமளவென ஏறியது. 121 பந்துகளில் 153 ரன்களை எடுத்து ராய் சாதனை படைத்தார்.